நமது நோக்கம்
டிஜிட்டல் காலாப்பட்டு : காலாப்பட்டு தொகுதி முழுவதையும் டிஜிட்டல் மயம் ஆக்குதல்
காலாப்பட்டு தொகுதியில் சாதி மத பேதம் களைவோம். சமத்துவம் காப்போம்,கல்வியில் சமத்துவமும் சுகாதாரத்தில் சர்வதேசத் தரமும் எய்துவோம்.
டிஜிட்டல் காலாப்பட்டு : காலாப்பட்டு தொகுதி முழுவதையும் டிஜிட்டல் மயம் ஆக்குதல்
புதுச்சேரி மற்றும் இந்தியாவில் உள்ள தொகுதிகளிலேயே சமூக-பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரி தொகுதியாக காலாப்பட்டு தொகுதியை மேம்படுத்துவது.
காலாப்பட்டு தொகுதியை சார்ந்த அனைவருக்கும் அவர்களின் அனுபவம் மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் 100 % வேலைவாய்ப்பினை உறுதிசெய்வது.
எங்களோடு கைகோர்த்திட
மாற்றத்தின் துவக்கம்
அரசு இயந்திரங்களின் / இயக்கங்களின் முறைகேடுகளை அறவே அழிப்போம். கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்க பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,உணவு,கூரை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு தார்பாய்கள் P.M.L.கல்யாணசுந்தரம் அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டது...
மேலும் படிக்கவரும் முன் காப்போம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் அறக்கட்டளை மூலமாக நவீன கருவிகள் கொண்டு கிருமி நாசினி...
மேலும் படிக்ககாலாப்பட்டு தொகுதியில் வாழும் மக்களுக்கு P.M.L. கல்யாணசுந்தரம் அறக்கட்டளை மூலமாக அனைத்து குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது....
மேலும் படிக்க